இன்றைய தினத்தில் ”சைபர் லோவட்ட பியாபத்” இனால் இணையத்தள விருத்தி வேலைத்திட்டத்தின் நிறைவினை முன்னிட்டு, இதில் பங்கெடுத்த பாடசாலைகள் தங்களால் வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்தினைக் காட்சிப்படுத்தி முன்வைப்பினை செய்யும் நிகழ்ச்சி திருகோணமலை வலயப் பாடசாலைகளில் நடைபெறுகிறது.
எமது கல்லுாரியில் 6 வருடங்கள் சேவையாற்றி 31-12-2024 அன்று ஓய்வு பெற்ற திரு.க.இராஜசேகர் ஆசிரியர் அவர்களுக்கு 24-02-2025 அன்று வேவை நலன் பாராட்டு வைபவம் நடைபெற்றது.
எமது கல்லுாரியில் 6 வருடங்கள் சேவையாற்றி 31-12-2024 அன்று ஓய்வு பெற்ற திரு.க.இராஜசேகர் ஆசிரியர் அவர்களுக்கு 24-02-2025 அன்று வேவை நலன் பாராட்டு வைபவம் நடைபெற்றது.