தி/தி ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி

தி/தி ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி

பள்ளி இணையதளம் முன்வைப்பினை செய்யும் நிகழ்ச்சி

whatsapp-image-2025-02-14-at-4.20.00-pm-1.jpeg
whatsapp-image-2025-02-14-at-4.20.06-pm.jpeg
whatsapp-image-2025-02-14-at-4.20.08-pm.jpeg
புதிய ஆசிரியர்கள் அறிமுகம்

புதிய ஆசிரியர்கள் அறிமுகம்

இந்த வருடம் இடமாற்றம் பெற்று வருகைதந்த ஆசிரியர்களை வரவேற்று அறிமுகம் செய்யும் நிகழ்வு 24.02.2025 கல்லுாரியில் இடம்பெற்றது.

 

Latest News

சேவை நலன் பாராட்டு

எமது கல்லுாரியில் 6 வருடங்கள் சேவையாற்றி 31-12-2024 அன்று ஓய்வு பெற்ற திரு.க.இராஜசேகர் ஆசிரியர் அவர்களுக்கு 24-02-2025 அன்று வேவை நலன் பாராட்டு வைபவம் நடைபெற்றது.

க.பொ.த (சா.தர) - 2024 கருத்தரங்கு

க.பொ.த (சா.தர) - 2024 பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்கான ICT பாடக்கருத்தரங்கானது 25.02.2025 அன்று கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புதிய ஆசிரியர்கள் அறிமுகம்

இந்த வருடம் இடமாற்றம் பெற்று வருகைதந்த ஆசிரியர்களை வரவேற்று அறிமுகம் செய்யும் நிகழ்வு 24.02.2025 கல்லுாரியில் இடம்பெற்றது.