இலங்கையில் இயற்கைத் துறைமுகங்கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் அழகிய நகர் மத்தியில் எமது கல்லூரி அமைந்துள்ளது. 1AB பாடசாலை ஆதலால் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சகலதுறை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரி முன்னணியில் திகழ்கிறது.
"தரமான கல்வியை வழங்க கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவையை ஒருங்கிணைத்தல்"
"நவீன உத்திகள், சீர்திருத்தங்கள் மற்றும் யோசனைகளை செயல்படுத்துவதன் மூலம் தரமான கல்வியைப் பின்தொடர்வதில் ஒருங்கிணைந்த சேவையை உறுதி செய்தல்."